• July 22, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ‘​விளை​யாட்​டுப் போட்​டிகளுக்​குச் செல்​லும் மாணவி​கள், பெண்​களின் பாது​காப்​புக்கு தனி சட்​டம் நிறைவேற்​றப்​படும்’ என, உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தெரி​வித்​துள்​ளது. விருதுநகர் மாவட்​டத்​தை சேர்ந்த பள்ளி மாண​வி, விளை​யாட்​டுப் போட்டிக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, பயிற்சி ஆசிரிய​ரால் பாலியல் தொல்​லைக்கு உள்​ளா​னார்.

இதுதொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து ஆசிரியரை கைது செய்​தனர். இந்த வழக்​கில் விசா​ரணை நீதி​மன்​றம் அவருக்கு சிறை தண்​டனை விதித்​தது. இதை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்​தில் ஆசிரியர் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனு தள்ளுபடி​யானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *