• July 22, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அடுத்த மாதத்​துடன் டிஜிபி சங்​கர் ஜிவால் ஓய்வு பெற உள்ள நிலை​யில், புதிய டிஜிபிக்​கான பட்​டியல் தயாராகியுள்ளது. இதில் சந்​தீப் ராய் ரத்​தோர், சீமா அகர்வால் இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தமிழக காவல் துறை​யில் 14 டிஜிபி பணி​யிடங்​கள் இருந்​தா​லும் சட்​டம் – ஒழுங்கு டிஜிபியே தலைமை டிஜிபி​யாக​வும், காவல் படை தலை​வ​ராக​வும் செயல்​படு​வார். தற்​போது பதவி​யில் உள்ள சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *