• July 21, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: தொழிற்​சங்க சொத்து விவ​காரத்​தில் வைகோ விவரம் தெரி​யாமல் பேசுகிறார். பஞ்​சாலை தொழிற்​சங்க சொத்​துகளை எந்​தக்​கட்​சி​யும் கட்​டுப்​படுத்த முடி​யாது என திருப்​பூர் சு.துரை​சாமி தெரிவித்துள்ளார்.

மதி​முக​வின் முன்​னாள் அவைத்​தலை​வ​ரான திருப்​பூர் சு.துரை​சாமி நேற்று செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: வைகோவுக்கு நெருக்​கடி ஏற்​பட்ட காலத்​தில் அவருக்​குப் பக்​கபல​மாக இருக்க வேண்​டும் என்​ப​தற்​காக நான் திமுக​விலிருந்து வெளியே வந்​தேன். ஆனால், இன்றோ நான் ரூ.350 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை அபகரித்​துள்​ள​தாக வைகோ பேசி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *