• July 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மார்க்​சிஸ்ட் கட்சி இல்​லாமல் மதச்​சார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா என ஆர்​எஸ்​எஸ் உடன் இணைத்து விமர்​சனம் செய்த ராகுல் காந்​திக்​கு, மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

கேரளா​வில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்​காந்​தி, “ஆர்​எஸ்​எஸ் மற்​றும் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை எதிர்த்து சித்​தாந்த ரீதியாக களத்​தி​லும், கருத்​துகளி​லும் போராடி வரு​கிறது. அவர்​கள் தங்​களது சித்​தாந்​தங்​களை பற்றி தான் நினைக்​கின்​றனர். அவர்களிடம் மக்​கள் மீதான உணர்வு இல்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *