• July 20, 2025
  • NewsEditor
  • 0

நாகப்பட்டினம்: ​தி​முக எப்​போதெல்​லாம் ஆட்​சிக்கு வரு​கிறதோ, அப்​போதெல்​லாம் விலை​வாசி உயர்வு கடுமை​யாக இருக்​கும் என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, நாகை அவுரித் திடலில் நேற்று மாலை பொது​மக்​கள் மத்​தி​யில் பேசி​ய​தாவது: திமுக ஆட்​சி​யில் எந்த பெரிய திட்​டத்​தை​யும் கொண்​டு​வர​வில்​லை. முதல்​வர் ஸ்டா​லினுக்கு மக்​களைப் பற்றி கவலை​யில்​லை. அவரது குடும்​பத்​தினர் பற்​றித்​தான் கவலைப்​படு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *