• July 20, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில் போட்​டுள்​ளதா என்று பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்த அவரின் வலைதள பதி​வு: தமிழகத்​தில் 180 அரசு கலை, அறி​வியல் கல்​லூரி​கள் உள்​ளன. இதில் 46 கல்​லூரி​களில் பாலியல் புகார்​களை தெரிவிக்​கும் உள்ளக புகார் குழுக்​கள் இல்லை என்​பது தகவல் அறி​யும் உரிமை சட்​டம் மூலம் தெரிய​வந்​துள்​ளது. இது அதிர்ச்சி அளிக்​கிறது. அதி​லும், தங்​கள் கல்​லூரி​யில் இந்த குழு இருக்​கிற​தா, இல்​லையா என்​பதை தெரிவிக்​கவே 113 அரசு கல்​லூரி​கள் அலட்​சி​யம் காட்​டி​யுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *