• July 19, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர்: கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் திமுக​விடம் பணம் வாங்​கிய​போதே அவர்​களது கதை முடிந்​து​விட்​டது என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டுள்ள பழனி​சாமி, திரு​வாரூர் மாவட்​டம் நன்​னிலத்​தில் பொது​மக்​களிடையே நேற்று பேசி​ய​தாவது: கடந்த திமுக ஆட்​சி​யில்​தான் மீத்​தேன் எடுக்​கும் ஒப்​பந்​தத்​தில் கையெழுத்து போட்​டார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *