• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை நேற்று சென்​னை​யில் இருந்து விமானம் மூலம் கோவை சென்​றார்.

முன்​ன​தாக, சென்னை விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் ஒரு​வர் குழந்​தையை பாலியல் வன்​கொடுமை செய்​துள்​ளார். சிசிடிவி காட்​சிகள் கிடைத்து 5 நாட்​கள் ஆகி​யும், இன்​னும் பிடிப்​ப​தற்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை. தமிழகத்​தில் என்ன நடந்து கொண்டு இருக்​கிறது என்​ப​தை, யோசித்​தால் அனை​வருக்​கும் வேதனை​யாக இருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *