• July 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜென்​-ஜி இளைஞர்​களை கவரும் வகை​யில், சென்​னையை சூப்​பர் சென்​னை​யாக மாற்​றும் பிரச்​சா​ர இயக்​கத்தை கிர​டாய் சென்னை அமைப்​பின் தலை​வர் ஏ.முகமது அலி தொடங்கி வைத்​தார்.

சென்​னையை சூப்​பர் சென்​னை​யாக விளம்​பரப்​படுத்​தும் வித​மாக, கிர​டாய் சென்னை அமைப்​பின் ஆதர​வுடன், ‘சூப்பர்சென்னை’ என்ற பிரச்​சார இயக்​கம், சென்னை அண்​ணா​சாலை​யில் நேற்று தொடங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *