• July 18, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: சட்​ட​விரோத மதமாற்​றத்​தில் நடை​பெறும் நிதி​ முறை​கேடு தொடர்​பாக உத்தர பிரதேசம், மும்​பை​யில் 14 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. உத்தர பிரதேசம் பல்​ராம்​பூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் கரி​முல்லா ஷா. இவர் ஜலாலுதீன் என்கிற சங்​கூர் பாபா என அழைக்​கப்​படு​கிறார்.

இவரது தலை​மையி​லான குழு​வினர் பல்​ராம்​பூரில் உள்ள சந்த் அவுலியா தர்​காவை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படுகின்றனர். இவர்​கள் மிகப் பெரிய கூட்​டங்​களை அடிக்​கடி கூட்டி சட்​ட​விரோத மதமாற்ற பணி​களில் ஈடு​படு​கின்​றனர். இந்த கூட்டத்​தில் இந்​தி​யர்​கள் மற்​றும் வெளி​நாட்​டினர் பங்​கேற்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *