• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு போலி சான்​றிதழ் மூலம் விண்​ணப்​பித்த 20 மாணவர்​கள் 3 ஆண்​டு​ கலந்​தாய்​வில் பங்கேற்க தடை விதிக்​கப்​பட்​டது. சென்னை சைதாப்​பேட்டையில் ஆண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​யில் ரூ.5.25 கோடி​யில் நவீன கலையரங்​கம், ரெட்​டிக்​குப்​பம் சாலை, கோடம்​பாக்​கம் சாலை​யில் ரூ.3.55 கோடி​யில் மழைநீர் கால்​வாய், திடீர் நகரில் ரூ.61 லட்​சத்​தில் கழி​வுநீர் கால்​வாய் கட்​டு​மான பணி​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் நேற்று தொடங்கி வைத்​தார்.

அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு கடந்த ஜூன் 6 முதல் ஜூன் 29-ம் தேதி வரை ஆன்​லைனில் 72,743 விண்​ணப்​பங்​கள் பெறப்​பட்​டன. உரிய சான்​றிதழ்​களை இணைக்க 2 நாட்​கள் அவகாசம் வழங்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *