• July 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாற்​றுத் திற​னாளி​கள் எளி​தாக பயன்​படுத்​தும் வகை​யில் நவீன சக்கர நாற்​காலியை சென்னை ஐஐடி அறி​முகம் செய்​துள்​ளது. மாற்​றுத் திற​னாளி​கள், போரில் காயமடைந்து நடக்க முடி​யாத ராணுவத்​தினர் ஆகியோர் பயன்​பெறும் வகை​யில் உலக தரத்​தில், எடை குறை​வான ‘ஒய் டி ஒன்’ என்ற நவீன சக்கர நாற்​காலியை சென்னை ஐஐடி ஆராய்ச்சி குழு​வினர் வடிவ​மைத்​துள்​ளனர். டிரிம்​பிள் என்ற பன்​னாட்டு நிறு​வனத்​தின் பங்​களிப்​புடன் இதற்​கான ஆராய்ச்சி பணி மேற்​கொள்​ளப்​பட்​டது.

சென்னை ஐஐடி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் இந்​திய ராணுவ மருத்​துவ பணி​கள் தலைமை இயக்​குநர் வைஸ் அட்​மிரல் அனுபம் இந்த நாற்​காலியை அறி​முகப்​படுத்​தி​னார். அவர் பேசும்​போது, ‘‘மாற்​றுத்திற​னாளி​கள், போரில் கால்​கள் பாதிக்​கப்​பட்ட ராணுவத்​தினருக்கு ஐஐடி உரு​வாக்​கி​யுள்ள இந்த நவீன சக்கர நாற்​காலி மிக​வும் பயனுள்​ள​தாக இருக்​கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *