• July 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடலூரில் ரயில் மோதி 3 குழந்தைகள் பலியான விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 8-ம் தேதி கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டை தனியார் பள்ளி வேன் கடக்க முயன்றபோது, விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் பள்ளி வேன் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமைகள் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *