• July 17, 2025
  • NewsEditor
  • 0

கடலூர்: ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ திட்டம் நாடகத்​தன​மானது. மக்​களை ஏமாற்​றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

சிதம்​பரம், புவனகிரி, காட்​டு மன்​னார்​கோ​வில் பகுதி விவ​சாய சங்​கப் பிரதிநிதிகளுடன், சிதம்​பரத்​தில் நேற்று கலந்​துரை​யாடிய பழனி​சாமி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஜெயலலிதா முதல்​வ​ராக இருந்​த​போது வரு​வாய்த் துறை அதி​காரி​கள் ஒவ்​வொரு கிராம​மாகச் சென்று மக்​கள் பிரச்​சினை​களை தீர்த்து வைத்​தனர். எனது தலை​மையி​லான அரசிலும் இது தொடர்ந்தது. இந்த திட்​டத்​துக்கு ஸ்டிக்​கர் ஒட்​டி, ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டத்தை முதல்​வர் விளம்​பரப்​படுத்​துகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *