• July 17, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி: ‘2026 சட்​டப்​பேர​வை தேர்​தலில் தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சி​தான் அமை​யும். அதில் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த 2 பேர் அமைச்​சர்களாக இருப்​பார்​கள்’ என்று காங்​கிரஸ் மாநில செய்​தித் தொடர்​பாளர் திருச்சி வேலு​ச்சாமி கூறி​னார். திருச்​சி​யில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்​றும் அரசி​யல் அமைப்பை காப்​போம் விளக்க பொதுக் கூட்​டம் மணப்​பாறை​யில் நேற்று தினம் இரவு நடை​பெற்​றது.

இதில் திருச்சி வேலுச்​சாமி பேசி​ய​தாவது: தமிழக முதல்​வ​ராக காம​ராஜர் இருந்​த​போது 1954-ல் பட்​டியல் இனத்​தைச் சேர்ந்​தவரை அறநிலை​யத் துறை அமைச்​ச​ராக்கி வரலாறு படைத்​தார். தமிழகத்​தின் முடிசூடாமன்​ன​னாக முதல்​வ​ராக இருந்​தவர் காம​ராஜர். இரு இந்​தி​யப் பிரதமர்​களை உரு​வாக்​கிய​வர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *