• July 17, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம்: பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர் சிலை முன்பு நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அரசி​யல் கட்​சி​யினர் பங்​கேற்று ஆதரவு தெரி​வித்​தனர்.

பரந்​தூர் விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணியை மாவட்ட நிர்​வாகம் தொடங்​கி​யுள்​ளது. 19 பேரின் நிலங்​கள் பரந்​தூர் விமான நிலை​யத்​துக்​காக வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த விமான நிலை​யத்​துக்​கான பணி​கள் தீவிரமடைந்​ததைத் தொடர்ந்து, விமான நிலை​யத்​தால் பாதிக்​கப்​படும் 13 கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள் ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *