• July 16, 2025
  • NewsEditor
  • 0

இம்பால்: மணிப்​பூர் மாநிலத்​தில் அமை​தியை ஏற்​படுத்த பாது​காப்பு படை​யினர் பல நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வருகின்றனர். விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் கடந்த வாரம் மைத்​தேயி பிரி​வினரின் அரம்​பாய் தெங்​கால் என்ற அமைப்​பைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் மக்​கள் வைத்​திருக்​கும் சட்​ட​விரோத ஆயுதங்​களை பறி​முதல் செய்ய இம்ப்​பால் கிழக்​கு, இம்ப்​பால் மேற்​கு, தவு​பால், காக்​சிங், விஷ்ணுபூர் மாவட்​டத்​தில் மத்​திய போலீ​ஸாருடன் இணைந்து மாநில போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது கையெறி குண்​டு​கள், வெடிகுண்​டு​கள், ஏ.கே. ரக துப்​பாக்​கி​கள் உட்பட 86 ஆயுதங்​கள் 974 வெடிமருந்து பொருட்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *