• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் பிறந்த நாள் விழா, திமுக செயற்​குழு உறுப்​பினர் க.தன​சேகரன் தலை​மை​யில் சென்னை கே.கே.நகரில் நடை​பெற்​றது. இதில் திமுக வர்த்​தகர் அணி செய​லா​ளர் காசி​முத்​து​மாணிக்​கம் பங்​கேற்​று, பயனாளி​களுக்கு தையல் இயந்​திரம், கிரைண்​டர் உள்​ளிட்ட பொருட்​களை வழங்​கி​னார்.

பின்னர் அவர் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் மட்​டுமே அதி​கம் படித்​தவர்​கள் கேள்வி கேட்​கின்​றனர். அவர்​களை மட்​டம் தட்ட வேண்​டும் என்​ப​தற்​காக பல்​வேறு வகை​களில் முயற்சி நடை​பெறுகிறது. ஆரம்​பத்​தில் இந்தி திணிப்பு அதன்​பின் நீட்​தேர்​வு. இந்தி படிக்​கா​விட்​டால் கல்விக்​கான நிதியை தரமாட்​டோம் என்று மத்​திய பாஜக அரசு கூறுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *