• July 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​காம​ராஜரின் 123-வது பிறந்​த​நாளை​யொட்டி தமிழக ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். மறைந்த தமிழக முன்​னாள் முதல்​வர் காம​ராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்​பிலும், அரசி​யல் கட்​சிகள் சார்​பிலும் உற்​சாக​மாக கொண்​டாடப்​பட்​டது.

சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்​தில் உள்ள காம​ராஜர் நினைவு இல்​லத்​தில் அலங்​கரித்து வைக்​கப்​பட்ட காம​ராஜரின் படத்​துக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ரவி மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் சிதம்​பரம் அரசு மகளிர் மேல்​நிலைப்​பள்​ளி​யில் காம​ராஜரின் படத்​துக்கு மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *