• July 16, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரி​யாதை​யுடன் நல்லடக்​கம் செய்​யப்​பட்​டது.

தமிழ், கன்​னடம், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் 200-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில் நடித்து ரசிகர்​களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் கால​மா​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *