
லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக திரு.ஆர்.துரைசாமி பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்திய அரசின் நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை, 14, ஜூலை 2025 தேதியிட்ட அறிவிப்பின்படி எல்.ஐ.சி.யின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.