• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நிலுவை வழக்​கு​களின் எண்​ணிக்​கையை குறைக்​கும் வகை​யில், மாநில சமரச தீர்வு மையம் சார்​பில் உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பிரச்​சார விழிப்​புணர்வு பேரணி நேற்று நடை​பெற்​றது. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தமிழ்​நாடு சமரச தீர்வு மையம் செயல்​படு​கிறது.

உயர் நீதி​மன்​றம் மற்​றும் கீழமை நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை வீண் தாமதம், வீண் செல​வுகள் இல்​லாமல் சுமுக​மாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *