• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணி நிரந்​தரம் கோரி 7-வது நாளாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடு​பட்​ட​தால் டிபிஐ வளாகம் அருகே போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்​டது.

அரசுப் பள்​ளி​களில் 12 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்​கள் கடந்த 2012-ம் ஆண்​டு​முதல் பணி​யாற்றி வரு​கின்​றனர். வாரத்​தில் 3 நாட்​கள் பணிபுரி​யும் அவர்​களுக்கு தொகுப்​பூ​தி​ய​மாக மாதம் ரூ.12,500 வழங்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *