• July 15, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள ஆதி​தி​ரா​விடர் மாணவர் விடு​தி​களில் அடிப்​படை வசதி​களை போர்க்​கால அடிப்​படை​யில் மேம்படுத்த வேண்​டும் மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: திரா​விட மாடல் ஆட்​சி​யில், பட்​டியலின மக்​கள் படும் துன்​பங்​கள் ஒன்றா இரண்​டா? எதற்​கு​தான் இது​வரை தீர்வு கிடைத்​துள்​ளது? தமிழகத்​தில் 445 கிராமங்​களில் தீண்​டா​மைக் கொடுமை நில​வுவ​தாக அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. ‘காலனி’ என்ற சொல்லை நீக்​கப் போவ​தாக கூறி முதல்​வர் ஒரு நாடகம் நடத்​தி​னார். இப்​போது சமூக நீதி விடுதி நாடகம் நடத்​துகிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *