• July 15, 2025
  • NewsEditor
  • 0

UPSC பிரிலிம்ஸ் தேர்வு கடந்த மே மாதம் நடந்தது.

தற்போது UPSC முதன்மை (UPSC Mains) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தத் தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 22, 23 மற்றும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

UPSC

22/08/2025 – காலையில் கட்டுரை

23/08/2025 – காலையில் பொது அறிவு – 1; மதியம் பொது அறிவு – 2

24/08/2025 – காலையில் பொது அறிவு – 3; மதியம் பொது அறிவு- 4

காலை தேர்வு நேரம்: காலை 9 மணி முதல் 12 மணி வரை.

மதிய தேர்வு நேரம்: மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை.

பொது அறிவு 1, 2, 3, 4 என்றால் என்ன? எப்போது எந்தத் தேர்வு என்கிற தெளிவான விளக்கம் இதோ…

UPSC Mains தேர்வு டைம் டேபிள்
UPSC Mains தேர்வு டைம் டேபிள்

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *