• July 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சிஇஓ தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கடந்த 12-ம் தேதி வெளியானது. இதையடுத்து, ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்பல் வில்சன், நிறுவன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *