• July 14, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் இந்​தி​யா​வில் இருந்து மாவோ​யிஸ்ட் தீவிர​வாதம் வேரறுக்​கப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார்.

இதன்​படி சத்​தீஸ்​கர், ஒடி​சா, ஜார்க்​கண்ட், பிஹார் உள்​ளிட்ட மாநிலங்​களில் மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​களுக்கு எதி​ராக அதிதீ​விர நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த மாநிலங்​களில் தீவிர​வா​தி​கள் சரண் அடைய​வும் வாய்ப்பு வழங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​படி கடந்த 2024-ம் ஆண்டு முதல் இது​வரை சத்​தீஸ்​கரில் 1,450 மாவோ​யிஸ்ட் தீவிர​வா​தி​கள் சரண் அடைந்​துள்​ளனர். 1,400-க்​கும் மேற்​பட்டோர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *