• July 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக மின் வாரி​யம் மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்து நுகர்​வோருக்கு விநி​யோகம் செய்து வரு​கிறது. தமிழகத்​தின் சொந்த மின் உற்​பத்தி தவிர தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்​கள், வெளிச்​சந்​தைகளில் இருந்து கொள்​முதல் செய்​கிறது. உற்பத்தியாகும் மின்​சா​ரம் முழு​வதும், கிரிட் எனப்​படும் மின் கட்​டமைப்பு மூலம் மாநில மின் பகிர்ந்​தளிப்பு மையம் மூலம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

மின் கட்​டமைப்​பின் பணி​கள் சவாலானது என்​ப​தால் அதற்​கான முழுத்​திறனில் செயல்பட வேண்​டும் என்​ப​தற்​காக நிதி கட்​டுப்​பாட்டாளர் உள்​ளிட்ட 6 பணி​யிடங்​களை உரு​வாக்கி மின்​வாரி​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *