• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவள்ளூர் அருகே பெரியகுப்பம், வரதராஜன் நகர் பகுதியில் சரக்கு ரயிலில் டீசல் டேங்க் வெடித்து, தீ பரவியதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் புகை மூட்டத்தில் மூழ்கியுள்ளன. 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் போராடியும் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என செய்திகள் வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *