• July 13, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: செ​விலியர் நிமிஷா பிரி​யா​வின் உயிரைக் காப்​பாற்​று​வதற்​காக ரூ.8.60 கோடி குரு​திப் பணம் தரு​வதற்கு குடும்​பத்​தார் முன்​வந்​துள்​ளனர்.

கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்​தவர், செவிலியர் நிமிஷா பிரி​யா. 38 வயதாகும் நிமிஷா பிரியா மேற்​காசிய நாடான ஏமனில் செவிலிய​ராக பணிபுரிந்து வந்​தார். அங்கு தன்​னுடன் பங்​கு​தா​ர​ராக இருந்த ஏமன் நாட்​டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்தி என்​பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த குற்​றச்​சாட்​டில் அவர் கைது செய்​யப்​பட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *