• July 12, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: 2026-ல் தனி பெரும்​பான்​மை​யுடன் அதி​முக ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

விழுப்​புரம் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ பிரச்​சா​ரப் பயணத்தை நேற்று மேற்கொண்ட பழனி​சாமி,வானூர் தொகு​திக்கு உட்​பட்ட திருச்​சிற்​றம்​பலம் கூட்டு ரோட்​டில் பேசி​ய​தாவது: திமுக தேர்​தல் அறிக்கை​யில் 575 கோரிக்​கைகள் நிறைவேற்​றப்​படும் என உறு​தி​யளித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *