• July 11, 2025
  • NewsEditor
  • 0

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி (Staff Selection Commission)-ல் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

ஜூனியர் இன்ஜினீயர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்டரிக்கல்)

மொத்த காலிப்பணியிடங்கள்: 1,340

வயது வரம்பு: அதிகபட்சம் 30 (சில பிரிவினருக்கு தளவுகள் உண்டு)

சம்பளம்: ரூ.35,400 – 1,12,400

கல்வி தகுதி: பக்கம் 1 – 3

மத்திய அரசு

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

இரண்டு கணினி தேர்வுகள்.

முதல் கணினி தேர்வு – அக்டோபர் 27 – 31, 2025

இரண்டாம் கணினி தேர்வு – ஜனவரி – பிப்ரவரி, 2026

தேர்வு மையங்கள்:

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி.

புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: https://ssc.gov.in/login

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 21, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *