• July 11, 2025
  • NewsEditor
  • 0

வதோதரா: குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் மஹிசாகர் (மஹி) ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் வகையில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் காலையில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த கார், லாரி உள்ளிட்ட சில வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *