• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து நான் வெளி​யேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்​கிருந்​தா​லும் வாழ்​க’’ என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா என்னை வாழ்த்​தி​னார். அவருக்கு தம்​பி​யாக களத்​தில் நான் பணி​யாற்​றியது அதி​முக தலை​வர்​களுக்கு தெரி​யும். பாஜக​வால் அதி​முக​வுக்கு ஏற்​படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறி​யாமல் இருக்​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *