• July 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: நாடு முழு​வதும் லடாக், காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உட்பட பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​யில் அடுத்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி​யும் மற்ற பகு​தி​களில் 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி​யும் மக்கள் தொகை கணக்​கெடுப்பு தொடங்​கப்​படுகிறது.

இது தொடர்​பாக மக்​கள் தொகை கணக்​கெடுப்பு ஆணை​யர் மற்​றும் பதி​வாளர் எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நாட்​டிலேயே முதல் முறை​யாக டிஜிட்​டல் முறை​யில் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *