• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விசிக தலை​வர் திரு​மாவளவன் சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: விசிக​வில் தேர்​தல் பணி என்​பது எங்களது களப்​பணி​களில் ஒன்​று. அதுவே எங்​களது முதன்​மை​யான பணி அல்ல.

தேர்​தல் நெருங்கி வரும் சூழலில், தேர்​தல் பணி​களை தீவிரப்​படுத்​து​வோம். தற்​போது கட்​சி​யின் மறுசீரமைப்​புக்​கான பணி​களில் கவனம் செலுத்​தப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *