• July 8, 2025
  • NewsEditor
  • 0

இயக்குநர் ராம் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, அஜு வர்கீஸ், அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பறந்து போ’.

ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான  இத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் நேற்று( ஜூன் 7) ‘பறந்து போ’ படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருகின்றனர்.

பறந்து போ

அப்போது படத்தில் நடித்த சிறுவன் குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ராம், “  Active, Hyper Active என்ற வார்த்தைகளே தவறுதான்.

ஒருவரைப் பார்த்து மருத்துவ ரீதியிலான வார்த்தைகளைத்  தெரியாமலேயே பயன்படுத்துகிறோம். 

இந்தப் படத்தில் 8 வயது குழந்தையினுடைய இயல்பில்தான் அந்தப் பையன் இருக்கிறான்.

அதனால் அந்தப் பையன் Hyper-ஆக எதுவும் பண்ணவில்லை. குழந்தைகளை Active, Hyper Active என்று சொல்வது வன்முறை”  என்று பேசியிருக்கிறார்.    

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *