• July 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: 2027-ம் ஆண்​டில் இந்​தி​யா​வின் 16-வது மக்​கள் தொகை கணக்​கெடுப்பை நடத்​து​வதற்​கான அறி​விப்பை மத்​திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளி​யிட்​டது. அந்த அறி​விப்​பில், லடாக் போன்ற பனிப்​பொழிவு நிறைந்த பகு​தி​களில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும், நாட்​டின் பிற பகு​தி​களில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்​படை​யாகக் கொண்​டும் மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் மக்​கள்​தொகை கணக்​கெடுப்​பில், பொது​மக்​கள் சுய​மாக பங்​கேற்​கலாம் என்​றும் அதற்​காக விரை​வில் இணை​யதளம் தொடங்​கப்​படும் என்​றும் மத்​திய அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *