• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் அங்​கன்​வாடி மையங்​களின் மறுசீரமைப்பு தொடர்​பான நடவடிக்​கைகள் பரிசீலனை​யில் மட்​டுமே உள்​ள​தாக​வும், இதனால் தமிழகத்​தில் இயங்கி வரும் அங்​கன்​வாடி மையங்​களின் எண்​ணிக்கை குறைக்​கப்​ப​டாது என அமைச்​சர் கீதா ஜீவன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திமுக அரசு 2021-ல் பொறுப்​பேற்​ற​ 4 ஆண்​டு​களில் கூடு​தலாக 44 அங்​கன்​வாடி மையங்​கள் புதி​தாக அனு​ம​திக்​கப்​பட்​டு, தற்​போது 54,483 அங்​கன்​வாடி மையங்​கள் தமிழகத்​தில் செயல்​பட்டு வரு​கின்​றன. இவை​யா​வும் சிறப்​பாக செயல்​பட்டு வரு​வ​தால் இந்த எண்​ணிக்கை ஒரு​போதும் குறைக்​கப்​ப​டாது. தேவைக்கு ஏற்ப கூடு​தலாக மையங்​கள் ஏற்​படுத்​த​வும் நடவடிக்கை எடுக்​கப்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *