• July 7, 2025
  • NewsEditor
  • 0

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

உள்ளூர் வங்கி அதிகாரி (Local Bank Officer)

மொத்த காலி பணியிடங்கள்: 2,500; தமிழ்நாட்டில் 60.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 21; அதிகபட்சம் 30. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.48,480 – 85,920

கல்வி தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி கட்டாயம்.

பட்டாயக் கணக்காளர், செலவு கணக்காளர், இன்ஜினீயரிங் அல்லது மருத்துவத்தில் தொழில்முறை தகுதி.

பேங்க் ஆஃப் பரோடா | Bank of Baroda

குறிப்பு: ஏதேனும் ஒரு வங்கியில் குறைந்தபட்சம் ஓராண்டு பணி அனுபவம்.

உள்ளூர் மொழியில் நன்கு படிக்க, எழுத, பேச தெரிய வேண்டும்.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, சைக்கோ மெட்ரிக் தேர்வு, குழு விவாதம், நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 24, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *