• July 7, 2025
  • NewsEditor
  • 0

ரேவா: பழங்​கால நாண​யங்​களுக்கு ரூ. 2 கோடி வரை தரு​வ​தாக கூறி சைபர் மோசடி​யில் சிக்கி ஏமாந்த 65 வயது முதி​ய​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்ட சம்​பவம் மத்​திய பிரதேச மாநிலத்​தில் சோகத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மத்​திய பிரதேசம் ரேவா நகரைச் சேர்ந்​தவர் சரோஜ் துபே (65). இவர் பள்ளி ஒன்​றில் காவலா​ளி​யாக வேலை​பார்த்து ஓய்வு பெற்​றவர். இவருக்கு ஜூலை 1-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத எண்​ணிலிருந்து அழைப்பு வந்​தது. பழங்​கால நாணய நிறு​வனத்​தின் பிர​தி​நிதி என்று கூறிக்​கொண்டு அலங்​கார மற்​றும் பாரம்​பரிய நோக்​கங்​களுக்​காக அரசு பழங்​கால நாண​யங்​களை வாங்​கு​வ​தாக​வும் அதற்கு லட்​சக்​கணக்​கில் பணம் கொடுப்​ப​தாக​வும் ஆசை காட்​டி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *