• July 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பட்டாசு ஆலைகளில் விபத்து தடுப்பு விதிமுறைகளை அமல்படுத்தாத அதிகாரிகளை கைது செய்தால்தான் சிவகாசி பகுதிகளில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதிகளில் ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் பெரிய பட்டாசு தீப்பெட்டி ஆலைகள் செயல்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் பணிபுரிகின்றார்கள்; பட்டாசு தொழிலில் ஆபத்தான வெடி மருந்து பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் பல கட்டுப்பாடுகள் உண்டு. பொதுவாக பத்துக்கு பத்து அறையில் 4 வாசல்கள் அமைத்து 4 பேர் மட்டுமே பணி புரிய வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *