• July 6, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் தொழில​திபரும் பாஜக நிர்​வாகி​யு​மான கோபால் கெம்கா அவரது வீட்​டில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

பிஹாரில் பாஜக​வின் முக்​கிய நிர்​வாகி​யாக இருந்​தவர் கோபால் கெம்​கா. பெட்​ரோல் பங்க் நடத்தி வரும் இவருடைய வீடு பாட்​னா​வில் உள்​ளது. இந்​நிலை​யில், வெள்​ளிக்​கிழமை இரவு வெளியி​லிருந்து வீடு திரும்​பிய கெம்​காவை மர்ம நபர் ஒரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்​டு​விட்டு தப்பி ஓடி​விட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. சம்பவ இடத்​திலேயே அவர் உயி​ரிழந்​துள்​ளார். மூன்று ஆண்​டு​களுக்கு முன்பு மகன் கொலை செய்​யப்​பட்ட நிலை​யில் இப்​போது தந்தை சுட்​டுக் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *