• July 6, 2025
  • NewsEditor
  • 0

ஜம்மு: தெற்கு காஷ்மீரில் அமர்​நாத் புனித யாத்​திரை கடந்த 3-ம் தேதி தொடங்​கியது. ஜம்​மு, பகவதி நகரில் இருந்து பஹல்​காம் அடி​வார முகாம் நோக்கி அமர்​நாத் பக்​தர்​களு​டன் நேற்று காலை​யில் பேருந்​துகள் புறப்​பட்​டன.

ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்​சாலை​யில் சந்​தர்​கோட் லாங்​கர் பகு​தி​யில் ஒரு பேருந்​தின் பிரேக் திடீரென பழு​தாகி 4 பேருந்​துகள் மீது மோதி​யது. இதில் 36 பக்தர்​கள் காயம் அடைந்​தனர். அவர்​களுக்கு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளிக்​கப்​பட்​டு, மாற்று வாக​னங்​களில் யாத்​திரைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *