• July 5, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் பொது மேடையில் ஒன்றாக இணைந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினர். தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தலைமையிலான, பாஜக – சிவ சேனா – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு, சமீபத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. 3-வது மொழியாக இந்தி மொழி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *