• July 5, 2025
  • NewsEditor
  • 0

பிரகாசம்: ஆந்​திர மாநிலத்​தின் பிர​காசம் மாவட்​டம், நரசிம்​மாபுரத்​தில் குடிநீர் திட்​டத்​துக்கு துணை முதல்​வர் பவன் கல்​யாண் நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: 2029-ல் ஆட்​சிக்கு வந்​ததும் எங்​களை ஒரு கை பார்ப்​போம் என முன்​னாள் முதல்​வர் ஜெகன் அடிக்​கடி மிரட்டி வரு​கிறார். சக மனிதர்​களை இவ்​வாறு மிரட்​டிய​தால்​தான் தனக்கு இந்த நிலைமை என்​பதை ஜெகன் இன்​ன​மும் புரிந்து கொள்​ள​வில்​லை. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்ட நிதியை முந்​தைய ஜெகன் அரசு பயன்​படுத்​த​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *