
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
என்ன பணி?
டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல், டெக்னீசியன் கிரேடு 3
மொத்த காலி பணியிடங்கள்: 6,238
சம்பளம்: டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் – ரூ.29,200; டெக்னீசியன் கிரேடு 3 – ரூ.19,900
வயது: டெக்னீசியன் கிரேடு-1 சிக்னல் – 18 – 33; டெக்னீசியன் கிரேடு 3 – 18 – 30 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)
கல்வி தகுதி: பக்கம் 27 – 36
எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?
கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: www.rrbapply.gov.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 28, 2025
மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்கள், வேலை தேடுபவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!