• July 4, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் அளித்த கல்​லூரி பேராசிரியை நிகிதா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் மீது திரு​மங்​கலம் உதவி எஸ்​.பி.​யிடம் நேற்று பலரும் புகார் அளித்​தனர்.

கோயில் காவலாளி அஜித்​கு​மார் மீது நகை திருட்டு புகார் கூறிய நிகி​தா, மதுரை திரு​மங்​கலம் ஆலம்​பட்​டியைச் சேர்ந்​தவர். திண்​டுக்​கல்​லில் உள்ள கல்​லூரி​யில் பேராசிரியை​யாகப் பணிபுரி​கிறார். நிகி​தா​வின் தந்தை ஜெயபெரு​மாள், தாயார் சிவ​காமி அம்​மாள், சகோ​தரர் கவியரசு என்ற வைபவ் சரண், இவரின் மனைவி சுகதே​வி, உறவினர் பகத்​சிங் ஆகியோர் அரசு வேலை வாங்​கித்தரு​வ​தாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்​திருப்​ப​தாக ஏற்​கெனவே பல வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *