• July 4, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் செய்​தி​யாளர்​ககளிடம் அவர் நேற்று கூறிய​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் ஆங்​கில மொழிப் புலமையை வளர்த்​தெடுக்க ‘level up’ என்ற திட்​டத்தை அரசு செயல்​படுத்​தி​யுள்​ளதை வரவேற்​கிறோம். இத்​திட்​டத்தை 1 முதல் 5-ம் வகுப்பு வரை விரிவுப்​படுத்த வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *