• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நீட் தேர்​வின்​போது மின்​தடை ஏற்​பட்​ட​தால் மறு​தேர்வு நடத்த வேண்​டும் என்று கோரி தாக்​கல் செய்​யப்​பட்ட மேல்​முறை​யீட்டு மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​துள்​ளது.

இளங்​கலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு கடந்த மே 4-ம் தேதி நாடு முழு​வதும் நடத்​தப்​பட்​டது. அன்று சென்​னை​யில் பெய்த கனமழை காரண​மாக ஆவடி மற்​றும் சுற்​று​வட்​டார பகு​தி​களில் மின்​தடை ஏற்​பட்​டது. இதன் காரண​மாக, தங்​களால் சரி​யாக தேர்வு எழுத முடி​யாத​தால், மறு​தேர்வு நடத்த உத்​தர​விட வேண்​டும் என்று கோரி, ஆவடி கேந்​திரிய வித்​யாலயா பள்ளி மையத்​தில் தேர்வு எழு​திய 13 பேர், பிற மையங்​களில் தேர்வு எழு​திய 3 பேர் என மொத்​தம் 16 பேர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *